

கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் 92 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நடந்தது, கோவையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் செயல்பட்டு வருகிறது.இதன் நிர்வாகிகள் ஒன்று இனைந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு தமுமுக மாநில செயலாளர் ஒருவாரான அப்துர் ரஹீம் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறந்துவிட்டார்,அவர் நினைவாக கோவையில் மருத்துவ மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்த பகுதியில் அனைத்து சமுகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் பயன் அடைய இந்த மருத்துவ மனை துவக்கப்பட்டது. தினமும் சுமார் 40க்கும் மேற்பட்றோர்கள் வந்து சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. ஒரு நபர்க்கு டாக்டர் கட்டணம் 20 ரூபாய் மற்றும் மருந்துக்கு 10 ரூபாய் வாங்கப்படுகிறது, இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மிகவும் பயன் அடைகிறார்கள்.இப்போது இந்த பகுதியில்அனைத்து சமூக மக்கள் பயன் அடையா ஒரு ஆம்புலன்ஸ் தேவைபட்டது,தமுமுக நிர்வாகி முயற்ச்சியில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. இதன் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 26ம் தேதி மாலை 8-30 மணிக்கு அப்துர் ரஹீம் கிளீனிக் முன்பு, இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 92வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் ஷாஜஹான் தலைமையில், தமுமுக மருத்து அணி நகரசெயலாளர் நசீர் பாபு , வரவேற்புரை நிகழ்த்தா. ஆம்புலனஸ் அர்பணித்து சிறப்புரையாக தமுமுக மாநில செயளாளர் கோவை இ. உமர் அவர்களும், தமுமுக மாநில கழக பேச்சாளர் கோவை ஜாகீர் அவர்களும், தமுமுக மாவட்ட தலைவர் பர்க்கத் அலி அவர்களும், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் அவர்களும் ,தமுமுக மாவட்ட செயலாளர் சாகுல் அமீது அவர்களும், மற்றும் மாவட்டம், நகரம், கிளை கழக,தமுமுக, மமக, நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்கள்,இதில் 200க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் குனிசை நகர மருத்துவ அணி செயளாளர் அகமது கபீர் நன்றிகூறினர், இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ மனை பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் செய்து வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக