தமுமுக துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள்
- தலைவர்--பரமக்குடி - A.S.இப்ராஹிம்
- செயலாளர் - அதிரை S.M.A.அப்துல் ஹமீத்
- பொருளாளர் -- அய்யம்பேட்டை முஹம்மத் பாரூக்
- ஒருங்கிணைப்பாளர் -- மதுக்கூர் ஹாஜா
- துணைத்தலைவர்கள் - அதிரை அப்துல் காதர், குணங்குடி முஹைதீன் துணைச்செயலாளர்கள் - மதுக்கூர் சிராஜ்.
- மதுக்கூர் - ஷேக் ஜலால்,
- புதுபட்டினம் - ரியாஷ் கான்,
- கீழக்கரை - ஜைனுல் ஆபிதீன்,
- தோப்புதுரை - ஜின்னா,
- மேலப்பாளையம் - அப்துல் ஹக்கீம்,
- கடையநல்லூர் - பாஷா,
- அடியக்கமங்கல -ம் ஷேக் தாவூத்
- தாவா குழு செயலாளர்- சென்னை பிலால்
- மருத்துவ அணி செயலாளர்- லெப்பைகுடிகாடு சஹிதுல்ல
- மக்கள் தொடர்பாளர்- கும்பகோணம் சலீம்
- மக்கள் மேம்பாட்டு அணி செயலாளர்- திருப்பூர் கலீலுர் ரஹ்மான்
- மக்கள் உரிமை பொறுப்பாளர்- முத்துப்பேட்டை நிஜாம்
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், எல்லாப் புகழும் இறைவனுக்கே சகோதரர்களின் பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவும் என்றும் சமுதாய பணியில்
