بسم الله الرحمن الرحيم
அன்பிற்கின் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முஸ்லிம் முன்னெற்றக் கழகம் - துபை மண்டலத்தின் நிர்வாகம் மறு சீரமைக்கப்பட்டு புதிய சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கம் மமக துணைப் பொதுச்செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
முமுக – துபை மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு :
1) தலைவர் - அப்துல் காதர் (மதுக்கூர்) - 050-5847093
2) செயலாளர் - ஷாகுல் ஹமீது (எ) அப்துல் ஹமீது (அதிரை) - 050-3792167
3) பொருளாளர் - சுல்தான் அலாவுதீன் (இளையாங்குடி) - 050-7033358
4) துணைத்தலைவர் - முஹைதீன் (சென்னை) - 050-2910499
5) துணைச்செயலாளர் - சிராஜ் (மதுக்கூர்) - 050-9431980
6) மக்கள் தொடர்பாளர் - ஹாரிஸ் (கோட்டைப்பட்டினம்) - 055-4128128
7) மருத்துவ சேவை அணி செயலாளர் - ரைசுல் இஸ்லாம் (லால்பேட்டை) - 050-8624161
8) மனிதவள மேம்பாடு அணி செயலாளர் - ரியாஸ் (கேவை) - 050-9640639
9) தஃவா பிரிவு செயலாளர் - முஹம்மது பிலால் (சென்னை) - 055-2910499
10) வர்த்தகர் அணி செயலாளர் - யூஸுஃபஃ (நாகூர்) - 050-8981829
11) மக்கள் உரிமை பிரச்சார அணி - கலீல் ரஹ்மான் (திருப்பூர்) - 055-9866251
12) மக்கள் உரிமை பிரச்சார அணி - அப்துல் அஜீஸ் (திருப்பந்துருத்தி) - 050-7944017
13) மக்கள் உரிமை பிரச்சார அணி - உஸ்மான் (நெல்லைஇ ஏர்வாடி) - 050-9554355
14) மக்கள் உரிமை பிரச்சார அணி - காலித் (நாகூர்) - 055-6603281
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக