
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபை மண்டலம் சார்பாக நடைப்பெற இருக்கின்ற இன்றைய நிகழ்ச்சிகள்.
தலைப்பு- மறுமை நம்ம்பிக்கையும், மறுபிறவி நம்பிக்கையும்
இடங்கள்-
அல்கூஸ் அல்கஹில் மால் அருகில் உள்ள மஸ்ஜித்,
நேரம்- மக்ரிப் தொழுகைக்குப் பிறகு
உரை- அதிரை அப்துல் காதர்
சோனாப்பூர்- லேபர் கேம்ப்
நேரம்- மக்ரிப் தொழுகைக்குப் பிறகு
உரை- முஹைதீன்
அல்பராஹா, லத்திபா மஸ்ஜித்
நேரம்- இஷா தொழுகைக்குப் பிறகு
உரை- திருச்சி உமர்
ஹோர்அல்ஹன்ஸ் போஸ்ட் ஆபீஸ் மஸ்ஜித்
நேரம்- மக்ரிப் தொழுகைக்குப் பிறகு
உரை- மதுக்கூர் அப்துல் காதர்
தமுமுக மார்க்கஸ்
நேரம்- இரவு 8 ;30
உரை- மௌலவி முஹைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக