பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹிம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
கடந்த 25/08/2010 அன்று துபை நிர்வாகத்தை விரிவுசெய்யும் விதமாக துபை முமுக மர்க்கஸில் புதிய கிளைகள் உருவாக்கப்பட்டு நிர்வாகங்கள் அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தபா அவர்கள் சமுதாயத்தில் தமுமுகவின் பங்கு என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். பின்பு மமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.தமிமுன் அன்சாரி அவர்கள் இயக்கவாதிகளுக்கு இருக்க வேண்டியப் பண்புகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.
பின்பு மர்க்கஸ்,அல் பரஹா,நைஃப் என மூன்று புதிய கிளைகள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் துபை மண்டல தலைவர் மதுக்கூர் சகோ.அப்துல் காதர், செயலாளர் சகோ.அதிரை சாகுல்,பொருளாளர் இளையான்குடி சுல்தான் துணைத் தலைவர் சகோ.கொடுங்கையூர் முகைதீன் துணைச்செயலாளர் சகோ.மதுக்கூர் சிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய கிளைகளும்,நிர்வாகிகளும்
மர்கஸ் கிளை
தலைவர் : சகோ.அதிரை அஸ்ரப்
செயலாளர் : சகோ.நெல்லிக்குப்பம் நிசார்
பொருளாளர் : சகோ.மதுக்கூர் பைசல்
துணைத் தலைவர் : சகோ.லெப்பைக்குடிக்காடு சஹிதுல்லாஹ்
துணைச் செயலாளர் : சகோ.கடையநல்லூர் பாவா
மக்கள் தொடர்பாளர் : சகோ.அதிரை அப்துல் காதர்
தலைவர் : சகோ.முகம்மது பந்தர் முஸ்தபா
செயலாளர் : சகோ.குடந்தை முகம்மது இஸ்ஹாக்
பொருளாளர் : சகோ.முகம்மது பந்தர் முஜீப் ரஹ்மான்
அல் பரஹா கிளை
தலைவர் : சகோ.மதுக்கூர் சாகுல்
செயலாளர் : சகோ.புதுவலசை பயாஸ்
பொருளாளர் : சகோ.மதுக்கூர் ஜிப்ரில்
துணைத் தலைவர் : சகோ.மதுக்கூர் ஜெ.சாகுல்
துணைச் செயலாளர் : சகோ.கடலங்குடி தாஜுதீன்
ஆகியோர் புதிய கிளைகளின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு இக்கிளைகளின் மேற்பார்வையாளர்களாக கீழ்க்கண்ட சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள்
மர்கஸ் கிளை : சகோ.மதுக்கூர் அப்துல் காதர்
அல்கூஸ் கிளை : சகோ.அதிரை சாகுல்
சோனாப்பூர் கிளை : சகோ.கொடுங்கையூர் முகைதீன்
நைஃப் ரோடு கிளை : சகோ.இளையான்குடி சுல்தான்
அல் பரஹா கிளை : சகோ. மதுக்கூர் சிராஜ்
இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் கலந்துக்கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்தார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக