தலைவர் : ஜெய்லானி (050-8861708)
செயலாளர் : ஆஷிக் அலி (050-4758630)
பொருளாளர் : முஹம்மது இக்பால் (055-6067748)
துணைத் தலைவர் : நிஜாருதீன் (050-1629227)
துணைச் செயலாளர் : பைசல் (050-3075630)
ஆலோசகர்கள் : சலாஹூதீன் (050-5279266)
சாகுல் ஹமீது (050-3540717)
செயற்குழு உறுப்பினர்கள் : அஜ்மீர் அலி, அப்துல் ஆலம், அப்துல் அலீம், முஹம்மது பாருக்
மக்கள் உரிமை பத்திரிகையை உம்மல் குவைன் மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகப்படுத்துவது, வாராந்திர மற்றும் மாதாந்திர நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அஜ்மான் மண்டல துணைத் தலைவர் கமால் அவர்களின் நன்றியுரையுடன் துவா ஓதி நிகழ்ச்சி முடைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக